Home > Author > Rajiv Malhotra

Rajiv Malhotra QUOTES

23 " மொழிபெயர்ப்புகள் மூலம், இந்திய இலக்கியங்களிலிருந்து தங்களுக்குத் தேவையான பொக்கிஷங்கள் பலவிதங்களில் ஐரோப்பிய நாகரிகத்தால் சுரண்டி எடுக்கப்பட்டன. தவறான மொழிபெயர்ப்புகள் மூலம், திருடியெடுத்தல் மூலம், மறுத்தல், நீட்சியளித்தல் ஆகியவை மூலம் எனப் பலவிதங்களில் இந்தியப் பண்பாட்டுப் பொக்கிஷங்கள் சுரண்டப்பட்டு அவை பத்திரமாக ‘மேற்கத்திய’ முறையில் மாற்றப்பட்டு உள்வாங்கப்பட்டன. இந்தியாவிலிருந்து பெறப்பட்ட கருத்தாக்கங்கள், உருவகங்கள், சித்திரிப்புக்கள், தத்துவ-காவிய-கவிதா அம்சங்கள் அனைத்தும் நவீன கணினி க்ளிப்-ஆர்ட் போல மேற்கத்திய நாகரிகச் சூழலில் கிழக்கத்திய வாசனையுடன் ஆனால் ஐரோப்பியப் பண்பாட்டுக்கே உரிய விதத்தில் பயன்படுத்திக்கொள்ளக்கூடியவாறு மாற்றப்பட்டன. "

Rajiv Malhotra , Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines