Home > Author > Rajiv Malhotra >

" இரண்டு வேறுபட்ட இனங்களுக்கு இடையேயான மோதலைக் குறித்ததே வேத இலக்கியம் என்பதான மாக்ஸ் முல்லரின் வியாக்கியானத்தை நிரூபிக்க இந்த வெவ்வேறு இனங்களின் வேறுபட்ட உடலமைப்பு குறித்த விவரணத்தை வேத இலக்கியங்களில் கண்டடைவது அவசியமாக இருந்தது. மாக்ஸ் முல்லர் மிகுந்த தயக்கத்துடன் மூக்கு நீளத்தை அத்தகைய இன வேறுபாட்டு அறிகுறியாக முன்வைத்தார். "

Rajiv Malhotra , Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines


Image for Quotes

Rajiv Malhotra quote : இரண்டு வேறுபட்ட இனங்களுக்கு இடையேயான மோதலைக் குறித்ததே வேத இலக்கியம் என்பதான மாக்ஸ் முல்லரின் வியாக்கியானத்தை நிரூபிக்க இந்த வெவ்வேறு இனங்களின் வேறுபட்ட உடலமைப்பு குறித்த விவரணத்தை வேத இலக்கியங்களில் கண்டடைவது அவசியமாக இருந்தது. மாக்ஸ் முல்லர் மிகுந்த தயக்கத்துடன் மூக்கு நீளத்தை அத்தகைய இன வேறுபாட்டு அறிகுறியாக முன்வைத்தார்.