Home > Author > ஜெயமோகன் [Jeyamohan] >

" பிற்படுத்தப்பட்டவர்களின் அரசியல் பொருளியல் ஆதிக்கத்துடன் போராடியே தலித்துகளும் பழங்குடிகளும் வளர முடிகிறது. இது வெறும் மோதல் அல்ல. அப்படிச் சித்தரிப்பதே பிழை. அது மோதலும் ஒத்துப்போதலும், ஒருவரை ஒருவர் வென்றெடுத்தலும், பயன்படுத்திக்கொள்ளலும் கலந்த ஒரு பெரிய ஆட்டம். "

ஜெயமோகன் [Jeyamohan] , குகைகளின் வழியே / Kugaigalin Vazhiye


Image for Quotes

ஜெயமோகன் [Jeyamohan] quote : பிற்படுத்தப்பட்டவர்களின் அரசியல் பொருளியல் ஆதிக்கத்துடன் போராடியே தலித்துகளும் பழங்குடிகளும் வளர முடிகிறது. இது வெறும் மோதல் அல்ல. அப்படிச் சித்தரிப்பதே பிழை. அது மோதலும் ஒத்துப்போதலும், ஒருவரை ஒருவர் வென்றெடுத்தலும், பயன்படுத்திக்கொள்ளலும் கலந்த ஒரு பெரிய ஆட்டம்.