Home > Author > Rajiv Malhotra >

" க்ளூஜ் அமைப்பில் இருக்கும் இந்தத் தெளிவான கிறிஸ்தவச் சார்புதான் ஒரு மார்க்சிய வரலாற்றாய்வாளரான ரொமிலா தாப்பரைத் தேர்ந்தெடுத்தமையை அதிசயமான விஷயமாக்குகிறது.51 தாப்பர் ஹிந்துப் பண்பாட்டின் மேன்மையைக் கட்டுடைக்கும் ஒருவர் என்பதுடன் அவருடன் அப்பரிசை அதே ஆண்டு (2008) பகிர்ந்துகொண்டவரோ, ரொமிலா தாப்பர் ஹிந்துப் பண்பாட்டுக்குச் செய்ததற்கு நேர் எதிரான விஷயத்தைக் கிறிஸ்தவத்துக்குச் செய்தவர். பீட்டர் எல். ப்ரவுன் கிறிஸ்தவ மடாலயத் துறவு குறித்து ஒரு நேரான சித்திரத்தைக் கட்டமைக்கிறார். ஹிந்து மதத்தில் துறவு எனும் அதே நிகழ்வை தாப்பர், வாழ்க்கையை நிராகரிக்கும் தப்புவித்தல் என்கிறார்.52 "

Rajiv Malhotra , Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines


Image for Quotes

Rajiv Malhotra quote : க்ளூஜ் அமைப்பில் இருக்கும் இந்தத் தெளிவான கிறிஸ்தவச் சார்புதான் ஒரு மார்க்சிய வரலாற்றாய்வாளரான ரொமிலா தாப்பரைத் தேர்ந்தெடுத்தமையை அதிசயமான விஷயமாக்குகிறது.51 தாப்பர் ஹிந்துப் பண்பாட்டின் மேன்மையைக் கட்டுடைக்கும் ஒருவர் என்பதுடன் அவருடன் அப்பரிசை அதே ஆண்டு (2008) பகிர்ந்துகொண்டவரோ, ரொமிலா தாப்பர் ஹிந்துப் பண்பாட்டுக்குச் செய்ததற்கு நேர் எதிரான விஷயத்தைக் கிறிஸ்தவத்துக்குச் செய்தவர். பீட்டர் எல். ப்ரவுன் கிறிஸ்தவ மடாலயத் துறவு குறித்து ஒரு நேரான சித்திரத்தைக் கட்டமைக்கிறார். ஹிந்து மதத்தில் துறவு எனும் அதே நிகழ்வை தாப்பர், வாழ்க்கையை நிராகரிக்கும் தப்புவித்தல் என்கிறார்.52