Home > Work > அவளுக்காக ஒரு பாடல் (Avalukkaaga Oru Paadal)
1 " அவள் எழுந்திருக்க முடியாமல் படுத்திருந்தாள், நான் எழுந்திருக்க விரும்பாமல் படுத்திருந்தேன். "
― Kannadasan , அவளுக்காக ஒரு பாடல் (Avalukkaaga Oru Paadal)
2 " அப்போதுதான் அவள் கூந்தலைப் பார்த்தேன். ஒரு கவிஞனுடைய ரசனைக்கு எவ்வளவு நீளமான கூந்தல் வேண்டுமோ அவ்வளவு நீளம் இருந்தது. "
3 " முதல் முத்தத்தின் இனிய சுவையை உணர்ந்தவன் ஒரு பைத்தியகாரனைப் போலாகி விடுகிறான். "
4 " பிரம்மம் விருஷ்ணத்தில் லயித்து, விருஷ்ணம் சிவத்தி லயித்து , மூன்றும் மன்மதனிடம் லயித்த நிலை நாங்கள் இருந்த நிலை "