Home > Author > ஜெயமோகன் [Jeyamohan] >

" உலக இலக்கியம் என்ற சொல்லாட்சியை அதிகமாக நக்கல் செய்தவர் மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர். ‘விஸ்வ ஸாகித்யம்’ என்பார். ‘காலையில் பேங்குக்குப் போக வேண்டும். கால் வலி. ஆகவே போகவில்லை. வெயிலானதனால், யாரும் தேடிவரவும் இல்லை. பொழுதை எப்படிப் போக்குவது? சரி, பேசாமல் ஒரு உலக இலக்கியம் தட்டி விடுவோம்.’ இது பஷீர் வரி. "

ஜெயமோகன் [Jeyamohan] , நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்


Image for Quotes

ஜெயமோகன் [Jeyamohan] quote : உலக இலக்கியம் என்ற சொல்லாட்சியை அதிகமாக நக்கல் செய்தவர் மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர். ‘விஸ்வ ஸாகித்யம்’ என்பார். ‘காலையில் பேங்குக்குப் போக வேண்டும். கால் வலி. ஆகவே போகவில்லை. வெயிலானதனால், யாரும் தேடிவரவும் இல்லை. பொழுதை எப்படிப் போக்குவது? சரி, பேசாமல் ஒரு உலக இலக்கியம் தட்டி விடுவோம்.’ இது பஷீர் வரி.