Home > Author > Joseph Murphy >

" ஆழ்மனம்தான் உங்கள் இலட்சியங்கள், அபிலாஷைகள், மற்றும் மேன்மையான விழைவுகளின் மூலம். இந்த ஆழ்மனத்தின் ஊடாகத்தான் ஷேக்ஸ்பியர், தன் காலத்தில் வாழ்ந்து வந்த சராசரி மனிதனிடமிருந்து மறைக்கப்பட்டப் பேருண்மைகளை, தான் அறிந்துகொண்டு மற்றவர்களுக்கும் தெரிவித்தார். இந்த ஆழ்மனத்தின் ஊடாகத்தான் கிரேக்கச் சிற்பி ஃபிடியாஸ், பளிங்கிலும் வெண்கலத்திலும், அழகையும், ஒழுங்கையும், சமச்சீர்மையையும் சித்தரிக்கும் கலையையும் திறமையையும் "

Joseph Murphy , The Power of Your Subconscious Mind


Image for Quotes

Joseph Murphy quote : ஆழ்மனம்தான் உங்கள் இலட்சியங்கள், அபிலாஷைகள், மற்றும் மேன்மையான விழைவுகளின் மூலம். இந்த ஆழ்மனத்தின் ஊடாகத்தான் ஷேக்ஸ்பியர், தன் காலத்தில் வாழ்ந்து வந்த சராசரி மனிதனிடமிருந்து மறைக்கப்பட்டப் பேருண்மைகளை, தான் அறிந்துகொண்டு மற்றவர்களுக்கும் தெரிவித்தார். இந்த ஆழ்மனத்தின் ஊடாகத்தான் கிரேக்கச் சிற்பி ஃபிடியாஸ், பளிங்கிலும் வெண்கலத்திலும், அழகையும், ஒழுங்கையும், சமச்சீர்மையையும் சித்தரிக்கும் கலையையும் திறமையையும்