Home > Author > ஜெயமோகன் [Jeyamohan] >

" நான், நீ, காதல் என மூன்றே மூன்று இருப்புகளினால் ஆன உலகம் அது. நான் நீயுடன் காதலால் இணைக்கப்பட்டிருக்கும் உலகம். நானும் நீயும் இயங்குவது காதல் மட்டுமாக இருக்கும் உலகம். காதல் என்ற பெயர்ச்சொல் வினைச்சொல்லாக உருமாறும் இடம். "

ஜெயமோகன் [Jeyamohan] , இரவு


Image for Quotes

ஜெயமோகன் [Jeyamohan] quote : நான், நீ, காதல் என மூன்றே மூன்று இருப்புகளினால் ஆன உலகம் அது. நான் நீயுடன் காதலால் இணைக்கப்பட்டிருக்கும் உலகம். நானும் நீயும் இயங்குவது காதல் மட்டுமாக இருக்கும் உலகம். காதல் என்ற பெயர்ச்சொல் வினைச்சொல்லாக உருமாறும் இடம்.