Home > Author > ஜெயமோகன் [Jeyamohan] >

" காட்சியூடகம் மொழியூடகத்துக்கு பதிலி ஆக ஒருபோதும் அமையமுடியாது என்றுதான். அதற்கான காரணத்தையும் பலமுறை சொல்லியிருக்கிறேன். மானுடமனதில் சிந்தனை என்பது மொழிவடிவிலேயே ஓடுகிறது. வாசிப்பு அந்த அகமொழியை வலுப்பெறச்செய்கிறது. அதுவே சிந்தனையின் வலிமையும் ஆகிறது. காட்சியூடகம் நம் அகமொழியை தீட்டுவதில்லை. அது வெறுமே காட்சிப்படிமங்களையே அளிக்கிறது. "

ஜெயமோகன் [Jeyamohan]


Image for Quotes

ஜெயமோகன் [Jeyamohan] quote : காட்சியூடகம் மொழியூடகத்துக்கு பதிலி ஆக ஒருபோதும் அமையமுடியாது என்றுதான். அதற்கான காரணத்தையும் பலமுறை சொல்லியிருக்கிறேன். மானுடமனதில் சிந்தனை என்பது மொழிவடிவிலேயே ஓடுகிறது. வாசிப்பு அந்த அகமொழியை வலுப்பெறச்செய்கிறது. அதுவே சிந்தனையின் வலிமையும் ஆகிறது. காட்சியூடகம் நம் அகமொழியை தீட்டுவதில்லை. அது வெறுமே காட்சிப்படிமங்களையே அளிக்கிறது.