Home > Author > Ramachandra Guha >

" சாதி அடிப்படையிலான அணுகுமுறையைக் கை விட்டுவிட்டு சாதி மற்றும் மதச்சார்பில்லாமல் பொருளாதார அடிப்படையில் மட்டுமே மக்களுக்கு வசதிகளையும் உதவிகளையும் அளித்து அவர்களுடைய நிலைமையை உயர்த்தவேண்டுமா, வேண்டாமா என்பதுதான். பொருளாதார அடிப்படையில் இதைச் செய்யத் தீர்மானித்தால் சாதியின் பெயரால் ஏமாற்றுவது முடிவுக்குவரும். இந்த வசதிகள் மற்றவர்களுக்கும் கொடுக்கப்படும். இப்படிச் செய்வதன் மூலம் மக்களுக்குத் தரப்படும் வசதிகள் அவர்களிடையே வேறுபாடுகளை உருவாக்குகின்றன என்றும், அது ஒரு புதிய சாதியையே உருவாக்குகிறது என்றும், ஏற்கெனவே இருந்த பிற்பட்ட சாதிகளுக்கு ஒரு பலனும் கிடைப்பதில்லை என்றுமுள்ள குற்றச்சாட்டுகளை நாம் தவிர்க்கலாம். இந்தப் "

Ramachandra Guha , Makers of Modern India


Image for Quotes

Ramachandra Guha quote : சாதி அடிப்படையிலான அணுகுமுறையைக் கை விட்டுவிட்டு சாதி மற்றும் மதச்சார்பில்லாமல் பொருளாதார அடிப்படையில் மட்டுமே மக்களுக்கு வசதிகளையும் உதவிகளையும் அளித்து அவர்களுடைய நிலைமையை உயர்த்தவேண்டுமா, வேண்டாமா என்பதுதான். பொருளாதார அடிப்படையில் இதைச் செய்யத் தீர்மானித்தால் சாதியின் பெயரால் ஏமாற்றுவது முடிவுக்குவரும். இந்த வசதிகள் மற்றவர்களுக்கும் கொடுக்கப்படும். இப்படிச் செய்வதன் மூலம் மக்களுக்குத் தரப்படும் வசதிகள் அவர்களிடையே வேறுபாடுகளை உருவாக்குகின்றன என்றும், அது ஒரு புதிய சாதியையே உருவாக்குகிறது என்றும், ஏற்கெனவே இருந்த பிற்பட்ட சாதிகளுக்கு ஒரு பலனும் கிடைப்பதில்லை என்றுமுள்ள குற்றச்சாட்டுகளை நாம் தவிர்க்கலாம். இந்தப்