Home > Author > Ramachandra Guha >

" தனிமனிதரின் செயல்திறன்தான் நாட்டின் செல்வத்தையும் உற்பத்தியையும் நிர்ணயிக்கிறது. அரசு நிர்வாகமும் அரசின் முதலீடும் செலவை அதிகரிக்கும்; விரயம் அதிகமாகும். இதற்கு மாற்றாகத் தனியார் நிர்வாகத்தில் செலவு குறையும்; அதிகாரங்கள் கீழ்மட்டத்திலுள்ளவர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கும். அரசு நடத்தும் தொழில்களில் யாரும், எதற்கும் பொறுப்பேற்கமாட்டார்கள். நிர்வாகம் பல தட்டுகளில் சிதறிப் போகும். இதுவரை "

Ramachandra Guha , Makers of Modern India


Image for Quotes

Ramachandra Guha quote : தனிமனிதரின் செயல்திறன்தான் நாட்டின் செல்வத்தையும் உற்பத்தியையும் நிர்ணயிக்கிறது. அரசு நிர்வாகமும் அரசின் முதலீடும் செலவை அதிகரிக்கும்; விரயம் அதிகமாகும். இதற்கு மாற்றாகத் தனியார் நிர்வாகத்தில் செலவு குறையும்; அதிகாரங்கள் கீழ்மட்டத்திலுள்ளவர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கும். அரசு நடத்தும் தொழில்களில் யாரும், எதற்கும் பொறுப்பேற்கமாட்டார்கள். நிர்வாகம் பல தட்டுகளில் சிதறிப் போகும். இதுவரை