Home > Author > Amish Tripathi >

" இந்தப் பிரபஞ்சத்தை நாம் காணும் பலவித பார்வைகளில், வடிவங்களில், இரட்டைத்தன்மையும் ஒரு அங்கம். ஆண்மை, பெண்மை, போல. அசுரர்களும், சூர்யவம்சிகளும் ஆண்தன்மையைக் குறிப்பவர்கள். தேவர்களும், சந்திரவம்சிகளும், பெண்தன்மையின் பிரதிநிதிகள். பெயர்கள் மாறலாம் - ஆனால், அவை உருவகப்படுத்தும் சக்திகளென்னவோ, காலங்காலமாய், ஒன்றேதான். எப்போதும், என்றென்றும் நிலைத்திருக்கும். இரண்டில் எதையும் அழிக்க முடியாது. முயன்றால், இந்தப் பிரபஞ்சமே தூள் தூளாகச் சிதறிவிடும். "

Amish Tripathi , The Immortals of Meluha (Shiva Trilogy, #1)


Image for Quotes

Amish Tripathi quote : இந்தப் பிரபஞ்சத்தை நாம் காணும் பலவித பார்வைகளில், வடிவங்களில், இரட்டைத்தன்மையும் ஒரு அங்கம். ஆண்மை, பெண்மை, போல. அசுரர்களும், சூர்யவம்சிகளும் ஆண்தன்மையைக் குறிப்பவர்கள். தேவர்களும், சந்திரவம்சிகளும், பெண்தன்மையின் பிரதிநிதிகள். பெயர்கள் மாறலாம் - ஆனால், அவை உருவகப்படுத்தும் சக்திகளென்னவோ, காலங்காலமாய், ஒன்றேதான். எப்போதும், என்றென்றும் நிலைத்திருக்கும். இரண்டில் எதையும் அழிக்க முடியாது. முயன்றால், இந்தப் பிரபஞ்சமே தூள் தூளாகச் சிதறிவிடும்.