Home > Author > Amish Tripathi >

" கடைப் பிடிக்கிறோம் என்றுதான் அர்த்தம். சூரியனின் பாதையை பின்பற்றி நடப்பவர்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம். உலக வாழ்வைப் பொறுத்தவரை, தைரியம் நிறைந்தவர்கள்; எதிலும் உறுதியாய் நிற்பவர்கள். உயிரே போனாலும் வாக்குத் தவறமாட்டோம்; வார்த்தை மீறமாட்டோம். சட்டத்தை எப்போதும், எக்காரணம் கொண்டும் மீறமாட்டோம். நியாயமற்று நடப்போரிடத்திலும்கூட நியாயத்தைக் காட்டுவதே எங்கள் பண்பாடு. சூரியனைப் போல், நாங்களும் யாரிடமும் எதையும் பெறுவதில்லை; அளிக்க மட்டுமே செய்வோம். நாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் எங்கள் உயிரிலேயே "

Amish Tripathi , The Immortals of Meluha (Shiva Trilogy, #1)


Image for Quotes

Amish Tripathi quote : கடைப் பிடிக்கிறோம் என்றுதான் அர்த்தம். சூரியனின் பாதையை பின்பற்றி நடப்பவர்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம். உலக வாழ்வைப் பொறுத்தவரை, தைரியம் நிறைந்தவர்கள்; எதிலும் உறுதியாய் நிற்பவர்கள். உயிரே போனாலும் வாக்குத் தவறமாட்டோம்; வார்த்தை மீறமாட்டோம். சட்டத்தை எப்போதும், எக்காரணம் கொண்டும் மீறமாட்டோம். நியாயமற்று நடப்போரிடத்திலும்கூட நியாயத்தைக் காட்டுவதே எங்கள் பண்பாடு. சூரியனைப் போல், நாங்களும் யாரிடமும் எதையும் பெறுவதில்லை; அளிக்க மட்டுமே செய்வோம். நாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் எங்கள் உயிரிலேயே