Home > Author > Amish Tripathi >

" பண்பாட்டிற்கும் நாகரீகத்திற்கும் பெயர் போன சமூகம் ஒன்றை அமைப்பதையே தன் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டிருந்ததால், அரச பதவியையும், அணிபணி ஆபரணங்களையும் துறந்து, கோயில் அர்ச்சகராக மாறினார். இன்னும் சொல்லப்போனால், இப்போது கோயில்களில் பூஜை செய்வோரை நாம் மரியாதையாகப் பண்டிதர் என்றழைக்கிறோமல்லவா? மனுப்பிரபுவின் வம்சத்தார் பெயரான ’பாண்டியா’விலிருந்து மருவியது அது. "

Amish Tripathi , The Immortals of Meluha (Shiva Trilogy, #1)


Image for Quotes

Amish Tripathi quote : பண்பாட்டிற்கும் நாகரீகத்திற்கும் பெயர் போன சமூகம் ஒன்றை அமைப்பதையே தன் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டிருந்ததால், அரச பதவியையும், அணிபணி ஆபரணங்களையும் துறந்து, கோயில் அர்ச்சகராக மாறினார். இன்னும் சொல்லப்போனால், இப்போது கோயில்களில் பூஜை செய்வோரை நாம் மரியாதையாகப் பண்டிதர் என்றழைக்கிறோமல்லவா? மனுப்பிரபுவின் வம்சத்தார் பெயரான ’பாண்டியா’விலிருந்து மருவியது அது.