Home > Author > Indra Soundar Rajan >

" புரியலேன்னா மாயாஜாலம், புரிஞ்சா மெஸ்மரிசம்” “மெஸ்மரிசமா?” “ஆமா. கிட்டத்தட்ட அப்படித்தான். பீதாம்பர ஜாலவித்தைன்னு கேள்விப்பட்டிருக்கியா?” “என்னென்னமோ சொல்றீங்களே சேட்?” “என்னப்பா நீ. பீதாம்பரய்யர்ங்கறவர் உங்க தமிழ் ஆள் தான். அவர் ஜாலவித்தைல பலே கில்லாடி. 1008 வித்தை தெரியும் அவருக்கு. "

Indra Soundar Rajan , அரண்மனை ரகசியம் [Aranmanai Ragasiyam]


Image for Quotes

Indra Soundar Rajan quote : புரியலேன்னா மாயாஜாலம், புரிஞ்சா மெஸ்மரிசம்” “மெஸ்மரிசமா?” “ஆமா. கிட்டத்தட்ட அப்படித்தான். பீதாம்பர ஜாலவித்தைன்னு கேள்விப்பட்டிருக்கியா?” “என்னென்னமோ சொல்றீங்களே சேட்?” “என்னப்பா நீ. பீதாம்பரய்யர்ங்கறவர் உங்க தமிழ் ஆள் தான். அவர் ஜாலவித்தைல பலே கில்லாடி. 1008 வித்தை தெரியும் அவருக்கு.